flashvortex

Friday, February 25, 2011

ஜனாதிபதியின் மனித உரிமை ஆணைக்குழு கூடுகிறது

ஜனாதிபதியின் மனித உரிமை ஆணைக்குழு கூடுகிறது
ஜனாபதியின் மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட மனித உரிமை ஆணைகுழு இன்றைய தினம் ஒன்று கூட உள்ளது .
இந்த ஆணைக்குழு ஓய்வு பெற்ற உயர் நீதி மன்ற நீதிபதி பிரியந்த பெரேரா தலைமையில் ஒன்று கூடவுள்ளது .
ஓய்வு பெற்ற அரச ரசாயன பகுப்பைவாளர் எம். ஜே. மென்டிஸ் ,ஜெஸிமா இஸ்மாயில் ,முன்னாள் காவல் துறை மா அதிபர் டி. எ. ஆனந்தராஜா மற்றும் வைத்தியர் பெர்னாட் சொய்சா ஆகியோர் அந்த ஆணைகுவின் ஏனைய உறுபினர்களாவர்.
அரசியலமைப்பு சிர்திருத்ததின் 41 வது சரத்தின் படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ வின் உரித்தான அதிகாரிகளுக்கு அமைய இந்த ஆணை குழு 18 இம் திகதி நியமிக்கப்பட்டது .

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons