flashvortex

Monday, January 9, 2012

இலங்கையில் தரையிறங்கிய உலகின் மிகப் பெரிய விமானம்

Paristamilஉலகின் மிகப் பெரிய பயணிகள் விமானம் ஒன்று இன்று அதிகாலை இலங்கையின்  கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரை இறங்கியது. 

அவுஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்திலிருந்து துபாயை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த விமானம் எரிபொருள் தேவைக்காக கட்டுநாயக்க விமானநிலையத்தில் தரையிறங்கியது. 

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons