நிர்வாண
உடலில் ஓவியம் வரைவது மேலைத்தேய நாடுகளில் மிகவும் பிரபல்யம், இதுவும்
அதுபோன்றதொரு படைப்புத்தான், காட்டு விலங்குகளின் உடல் வடிவம் போல் மனித
உடலில் வரையப்பட்டிருக்கிறது, ஒவ்வொரு தோற்றமும் மிக நுணுக்கமாக
அமைக்கப்படிருகிறது.

எந்த சரக்கு ருசியாக இருக்கும்
என்ற விவாதம் சண்டையில் முடிந்தது. மது பாரில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை
பீர் பாட்டிலால் குத்தியதில் கை நரம்பு துண்டானது.
ஒருவரை போலீசார் கைது செய்தனர். காரைக்கால் இந்திரா நகரை சேர்ந்தவர் ஜெகபர் சாதிக்(27). இவரது நண்பர் தோமாஸ் அருள் வீதியைச் சேர்ந்த விஜயபாலு(30). இருவரும் நேற்று முன்தினம் மாலை அரசலாற்று மதகடி டாஸ்மாக் பாரில் மது குடித்தனர்.
அப்போது எந்த சரக்கு சூப்பர் என விவாதம் செய்ததில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். அப்போது ஜெகபர் சாதிக், மேஜை ஓரம் இருந்த பீர்பாட்டிலை உடைத்து, விஜயபாலுவின் கையில் குத்தினார். இதில், அவரது கை நரம்பு துண்டானாதால் ரத்தம் பீய்ச்சி அடித்தது.
அருகில் இருந்த குடிமகன்கள் விஜயபாலுவை காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி கொண்டு செல்லப்பட்டார்.
து குறித்து, விஜயபலுவின் அண்ணன் விஜயகாந்த் கொடுத்த புகாரின் பேரில், காரைக்கால் போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வம், ஏட்டு ராஜராஜவீரசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஜெகபர் சாதிக்கை கைது செய்தனர். நேற்று காலை மாவட்ட முதல்வகுப்பு குற்றவியல் நீதிமன்றத்தில் ஜெகபர் சாதிக்கை போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
போட்டோசாப் கலைஞர்களா நீங்கள்? இப்படி முடியுமா?

எந்த சரக்கு ருசியாக இருக்கும்
என்ற விவாதம் சண்டையில் முடிந்தது. மது பாரில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை
பீர் பாட்டிலால் குத்தியதில் கை நரம்பு துண்டானது.ஒருவரை போலீசார் கைது செய்தனர். காரைக்கால் இந்திரா நகரை சேர்ந்தவர் ஜெகபர் சாதிக்(27). இவரது நண்பர் தோமாஸ் அருள் வீதியைச் சேர்ந்த விஜயபாலு(30). இருவரும் நேற்று முன்தினம் மாலை அரசலாற்று மதகடி டாஸ்மாக் பாரில் மது குடித்தனர்.
அப்போது எந்த சரக்கு சூப்பர் என விவாதம் செய்ததில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். அப்போது ஜெகபர் சாதிக், மேஜை ஓரம் இருந்த பீர்பாட்டிலை உடைத்து, விஜயபாலுவின் கையில் குத்தினார். இதில், அவரது கை நரம்பு துண்டானாதால் ரத்தம் பீய்ச்சி அடித்தது.
அருகில் இருந்த குடிமகன்கள் விஜயபாலுவை காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி கொண்டு செல்லப்பட்டார்.
து குறித்து, விஜயபலுவின் அண்ணன் விஜயகாந்த் கொடுத்த புகாரின் பேரில், காரைக்கால் போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வம், ஏட்டு ராஜராஜவீரசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஜெகபர் சாதிக்கை கைது செய்தனர். நேற்று காலை மாவட்ட முதல்வகுப்பு குற்றவியல் நீதிமன்றத்தில் ஜெகபர் சாதிக்கை போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
போட்டோசாப் கலைஞர்களா நீங்கள்? இப்படி முடியுமா?
போட்டோ
சாப் எனும் மென்பொருள் மூலமாக பல கிராபிக் வேலைகளை செய்ய உதவுகிறது.
இவ்வாறு புகைப்படத்துறையில் போட்டோசாப் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆனால்
இந்த போட்டோ சாப் மூலம் ஒரு கலைஞர் ஓவியத்தை வரைந்து பார்ப்பவர்களை
வியக்கவைத்திருக்கிறார்.
வெறும் கோடுகளால் ஆரம்பித்து
முப்பரிமாணத்தில் ஒரு பெண்ணின் தோற்றத்தை வரைந்து வியக்கை வைத்துள்ளார்
அந்நபர். இவரின் திறமையை நீங்களும் பாருங்கள்..