flashvortex

Friday, March 4, 2011

லிபிய அரசுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .



கடந்த 40 வருடங்களாக ஆட்சி செய்து வந்த லிப்ய ஜனாதிபதிக்கு எதிராக .
அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றமும் ,அபிவிருத்தி என்ற பெயரில் சர்வாதிகாரத்தை நிலைநாட்டி வரும் கடாபி
பதவி விலக கோரி மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .
இவ் ஆர்ப்பாட்டம் தொடர்பாக ஜனாதிபதி கடாபி அன் நாட்டு செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்ததாவது
தனது ஆட்சியே நிலைக்கும் எனவும் லிப்ய நாட்டு மக்களின் கலாசாரத்துக்கும் ,மொழிக்கும் ,இனத்துக்கும் நாந்தான் பொறுப்பு என்றும்
மேற்கத்தைய நாடுகளின் நுகர்வு கலாசாரத்தின் பாதிப்பால் மக்கள் குழம்பி போயிருக்கிறார்கள் .அதுதான் உல் நாட்டிலே சில குழப்பகாரர்கள் குழப்பத்தை விளைவிக்குரார்கள் .அத்துடன் அரபு மக்களின் ஒற்றுமையை பேணிப் பாதுகாக்கும் தனது தலைமை நாட்டுக்கு அவசியம் எனவும் தெரிவித்தார்
.
லிப்யாவில் மக்கள் புதியவகையான ஆயுதங்களை பயன்படுத்தி அரசுக்கு எதிராக ஆர்பாட்டத்தில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றார்கள் .கடாபியின் சர்வாதிகாரத்தை எதிர்த்து தற்போது அமெரிக்கா உட்பட சில முக்கிய நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் .

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons