இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், முன்னாள் சகலதுறை வீரருமான அன்ட்ரூ பிளின்டொப், 14 வித்தியாசமான உலக சாதனைகளைப் படைத்துள்ளார். அறக்கட்டளை ஒன்றிற்காக அவர் இந்த சாதனைகளைப் படைத்துள்ளார். 12 மணித்தியாலங்களுக்குள் அவர் இந்த 14 சாதனைகளைப் படைத்துள்ளமை சிறப்பானதாகும்.
அவரது சாதனைகளுள் சூடான சொக்லேட் பானத்தை விரைவாக அருந்துவது, அதிக பட்டாணிகளை கொக்ரெய்ல் தடியைக் கொண்டு 30 செக்கன்களுக்கு உண்பது, ஒரு மணித்தியாலத்தில் அதிக பேஸ்புக் லைக்குகளை செய்வது ஆகியன உள்ளடங்குகின்றன.

1:12 PM
jana

Posted in: 