Monday, January 16, 2012
இத்தாலியில் சொகுசு கப்பல் மூழ்கியது: மூன்று பேர் பலி
Posted in: செய்திகள்இந்திய அணியால் அயல்நாடுகளில் வெற்றி கொள்ள முடியாது : கங்கூலி
இப்போதுள்ள இந்திய அணியால் அயல்நாடுகளில் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற முடியாது என்று முன்னாள் கேப்டன் சௌரவ் கங்கூலி தெரிவித்துள்ளார்.
"இந்தியாவின் எந்த ஒரு அணியும் இவ்வளவு நீண்ட காலம் அயல்நாடுகளில் இவ்வளவு மோசமாக விளையாடியதில்லை. இரண்டாவது இன்னிங்சில் சரணாகதியடைந்ததை பார்க்க வேதனையாக இருந்தது. இது எதிர்பார்க்கப்பட்டதே என்றாலும் இப்போது ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது இந்த அணி அயல்நாடுகளில் வெல்ல முடியாது.

Posted in: செய்திகள்

9:59 AM
jana