Saturday, January 21, 2012
உலகின் மிகப்பெரிய தொங்குபாலம் மெக்ஸிக்கோவில் (பட இணைப்பு) _

உலகின் மிகப்பெரிய தொங்கு பாலத்தை நிர்மாணித்து மெக்ஸிக்கோ கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துக் கொண்டது.
1000 மீற்றர் நீளமானதும் 400 மீற்றருக்கும் அதிகமான உயரம் கொண்டதுமான இப்பாலம் பொதுமக்கள் பாவனைக்காகத் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மையப் பரப்பு பரிஸிலுள்ள ஈபிள் கோபுரத்தின் பரப்புடன் பொருந்துகிறது.
1000 மீற்றர் நீளமானதும் 400 மீற்றருக்கும் அதிகமான உயரம் கொண்டதுமான இப்பாலம் பொதுமக்கள் பாவனைக்காகத் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மையப் பரப்பு பரிஸிலுள்ள ஈபிள் கோபுரத்தின் பரப்புடன் பொருந்துகிறது.
Posted in: செய்திகள்காணாமல் போனோரைக் கண்டுபிடிக்கக் கோரி மெழுகுவர்த்திப் போராட்டம் : 24 ஆம் திகதி கொழும்பில்... _
காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி எதிர்வரும் 24ஆம் திகதி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக மெழுகுவர்த்தி போராட்டம் நடத்தப்படவுள்ளது.காணாமல் போனோரைத் தேடியறியும் குழுவினால் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மேற்படி குழு விடுத்துள்ள அறிக்கையில்,
Posted in: செய்திகள்

7:11 PM
jana