அல்கொய்தா தலைவர் ஒஸாமா பின்லேடன் கொல்லப்பட்ட கட்டடத்திலிருந்து இரு வேதாகம பிரதிகளை பாகிஸ்தானிய பாதுகாப்பு படையினர் கண்டெடுத்துள்ளனர்.
பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பின்லேடன் தங்கியிருந்த கட்டிடத்தை தகர்க்கும் நடவடிக்கையின் போதே மேற்படி மறைத்து வைக்கப்பட்டிருந்த வேதாகமப் பிரதிகள் கண்டெடுக்கப்பட்டன.
மேற்படி ஆங்கில வேதாகம பிரதிகளில் சங்கேத அடையாளங்கள் பல காணப்பட்டுள்ளன.
இது எதிர்கால தாக்குதல்கள் தொடர்பில் அல்கொய்தா தலைவரால் எழுதி வைக்கப்பட்ட குறிப்புகளாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
அத்துடன் அக்கட்டிடத்திலிருந்து இரு வானொலிப் பெட்டிகளும் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மேற்படி வேதாகமப் பிரதிகளும் வானொலிகளும் புலனாய்வுக்காக விசாரணையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ___




6:35 AM
jana

Posted in: 

0 comments:
Post a Comment