flashvortex

Thursday, December 29, 2011

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு




இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் ஆகிய 4 நாடுகள் மோதும் ஆசிய கிண்ணக் கிரிக்கட் போட்டி வருகிற மார்ச் மாதம் வங்கதேச தலைநகர் டாக்காவில் நடக்கிறது.



அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 12ந் திகதி நடைபெறும் முதல் ஆட்டத்தில் பங்களாதேஷ்- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 13ம் திகதி இந்தியா- இலங்கை, 15ம் திகதி பாகிஸ்தான்- இலங்கை, 16ம் திகதி இந்தியா- பங்களாதேஷ், 18ம் திகதி இந்தியா- பாகிஸ்தான், 20ம் திகதி இலங்கை- பங்களாதேஷ், 22ம் திகதி இறுதிப்போட்டி நடக்கிறது.

உலகளவில் தேசிய கல்விக்கு இருந்த கௌரவத்தையும் அதன் தரத்தையும் அரசாங்கம் சீரழித்து விட்டது! பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் !


வெளியிடப்பட்டுள்ள உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மாணவர்களோ பெற்றோரோ ஏற்றுக்கொள்ளக்கூடாது உலகளவில் தேசிய கல்விக்கு இருந்த கௌரவத்தையும் அதன் தரத்தையும் அரசாங்கம் சீரழித்து விட்டது என்று அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons