flashvortex

Friday, January 27, 2012

டாவோஸ் 2012: உலகமயமாதலும் மனித உரிமைகளும்

சுவிட்சர்லாந்து டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மன்றத்தில் கூடியிருக்கின்ற உலக நாட்டுத் தலைவர்கள் உலகமயமாதலுக்கும் மனித உரிமைகளுக்குமிடையிலுள்ள தொடர்புகளை புரிந்துகொள்ள வேண்டுமென்று உணவுக்கான உரிமை தொடர்பான ஐநாவின் சிறப்பு நிபுணர் ஒலிவர் டி ஷூட்டர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊடக அடக்குமுறைக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

இலங்கையில் தொடர்ந்து ஊடகங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாகக் கூறி, தலைநகர் கொழும்பில் புதன்கிழமை செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தினர்.
அரசு ஊடக அடக்குமுறையை முன்னெடுத்து வருகிறது என்று இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறுகிறார்கள்.

இலங்கையில் அதிகரிக்கும் வர்த்தகப் பற்றாக்குறை


இலங்கையில் இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் உள்ள இடைவெளியான வர்த்தகப் பற்றாக்குறை இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகமாகவுள்ளது என்று அந்நாட்டின் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons