அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன், தனது காலில் ஏற்பட்டுள்ள காயத்துக்கு சிகிச்சை பெறவிருப்பதால் அடுத்த 5 மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாடமாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தென் ஆப்பிரிக்கத் தொடரில் விளையாடிய போது ஜான்சனுக்கு இடது கால் பாதத்தில் காயம் ஏற்பட்டது. இந்த காயத்துக்கு அவர் இப்போது சிகிச்சை பெறவுள்ளார்.
தேவைப்படும் பட்சத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




6:02 AM
jana

Posted in: 

0 comments:
Post a Comment