flashvortex

Tuesday, December 27, 2011

சச்சினின் நூறாவது சதத்தை எடுக்கவிடமாட்டோம்

இந்தியா, அவுஸ்திரேலியா விற்கிடையிலான டெஸ்ட் தொடரின் முதாலாவது போட்டி நாளை மெல்போர்ன் நகரில் ஆரம்பமாகவுள்ளது. இப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் தனது 100ஆவது சதத்தை அவுஸ்திரேலியாவில் எடுக்க விடமாட்டோம். முழு அணியும் சேர்ந்து அந்த முயற்சியை தடுக்கும் என அணியின் துணைத் தலைவர் பிராட் ஹாடின் கூறியுள்ளார்.

 இப்போட்டித் தொடர் இந்திய ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சச்சின் தனது 100 ஆவது சர்வதேச சதத்தை இங்கு எடுப்பாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இது குறித்து ஹெடின் கூறுகையில், சச்சின் 100 ஆவது சதம் என்ற மைல் கல்லை எட்டுவது இந்திய ரசிகர்களுக்கு நிச்சயம் சந்தோஷமாகவும் உற்சாகமாகவும் இருக்கும். என்பதில் மாற்றுக்கருத்தேதும் இல்லை. ஆனால் அது குறித்து நாங்கள் எங்களுக்குள் எந்த விவாதத்தையும் வைத்துக் கொள்ளவில்லை. இருப்பினும் சச்சினின் 100 ஆவது சதத்தினை எங்களால் தடுத்து நிறுத்த முடியும் என நம்புகிறோம்.

இந்தியாவின் அனுபவம் வாய்ந்த குடுப்பாட்ட வரிசையை உடைத்தெறியும் திறமை எங்களது பந்து வீச்சாளர்களுக்கு இருப்பதாக நம்புகிறோம் எனக் கூறியுள்ளார். ட் தொடரின் முதாலாவது போட்டி நாளை மெல்போர்ன் நகரில் ஆரம்பமாகவுள்ளது.

இப்போட்டியில் சச்சின் டெண்டுல்கர் தனது தத்தை அவுஸ்திரேலியாவில் எடுக்க விடமாட்டோம். முழு அணியும் சேர்ந்து அந்த முயற்சியை தடுக்கும் என அணியின் துணைத் தலைவர் பிராட் ஹாடின் கூறியுள்ளார்.

இப்போட்டித் தொடர் இந்திய ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சச்சின் தனது 100 ஆவது சர்வதேச சதத்தை இங்கு எடுப்பாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இது குறித்து ஹெடின் கூறுகையில், சச்சின் 100 ஆவது சதம் என்ற மைல் கல்லை எட்டுவது இந்திய ரசிகர்களுக்கு நிச்சயம் சந்தோஷமாகவும் உற்சாகமாகவும் இருக்கும். என்பதில் மாற்றுக்கருத்தேதும் இல்லை. ஆனால் அது குறித்து நாங்கள் எங்களுக்குள் எந்த விவாதத்தையும் வைத்துக் கொள்ளவில்லை. இருப்பினும் சச்சினின் 100 ஆவது சதத்தினை எங்களால் தடுத்து நிறுத்த முடியும் என நம்புகிறோம்.

இந்தியாவின் அனுபவம் வாய்ந்த குடுப்பாட்ட வரிசையை உடைத்தெறியும் திறமை எங்களது பந்து வீச்சாளர்களுக்கு இருப்பதாக நம்புகிறோம் எனக் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons