flashvortex

Friday, March 2, 2012

விரைவில் சிரியா செல்லவுள்ளார் கோபி அனான்

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அனான் விரைவில் சிரியாவிற்கு செல்லவுள்ளார் என தெரியவருகின்றது.

சிரியாவில் அதிபர் பஷர் அல் அசாத்திற்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடந்து வருகின்றது 7500 பேருக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில் அண்மையில் ஷெல் தாக்குதலில் இரு ஊடகவியலாளர்களும் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று ஐ.நாவின் பொதுச் செயலர் பான்கி மூனை சந்தித்த கோபி அனான் விரைவில் சிரியாவிற்கு செல்லவிருப்பதாக தெரியவருகின்றது.

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons