flashvortex

Friday, March 2, 2012

உலகின் பழமைவாய்ந்த அணுமின் நிலையத்தை மூடியது இங்கிலாந்து

1960 ஆண்டு முதல் 44 ஆண்டுகளாக இயங்கிவந்த உலகின் மிகப் பழமைவாய்ந்த அணுமின் நிலையத்தை மூடியுள்ளது இங்கிலாந்து.
எனினும் அதற்கு அருகில் மற்றுமொரு புதிய அணுமின் நிலையத்தின் கட்டுமானப்பணிகளையும் ஆரம்பித்துள்ளதாக தெரியவருகின்றது.

இப்புதிய அணுமின் நிலையம் 2025 இல் பணியைத் தொடங்கவுள்ளதாக தெரியவருகின்றது.

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons