
உல்லாசப் பயணிகளைக் கவரும் வகையில் கொழும்பு பேரை வாவியில் அமைக்கப்பட்ட இலங்கையின் முதலாவது மிதக்கும் உணவகத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் திறந்துவைத்தார். சினமன் லேக் ஹோட்டலின் பூரண அனுசரணையூடன் இந்த மிதக்கும் உணவகம் மிகவூம் அழகான முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான திறப்பு விழாவில் உள்ளுர் விமான சேவைகள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன- பாராளுமன்ற உறுப்பினர் சஜித் வாஸ் குணரத்ன- ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க- பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ- ஜோன் கீல் நிறுவனத்தின் தலைவர் சுசந்த ரத்னாயக்க ஆகியோர் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.




5:36 AM
jana
Posted in: 

0 comments:
Post a Comment